எங்களுக்கு உலகளாவிய பொறுப்பு உள்ளது – இராஜாங்க அமைச்சர் தென்னகோன்

நாட்டிற்குள்  உலகளாவிய இயற்கையான மற்றும் அவசரகால சூழ்நிலைகளை எதிர்கொள்ள சரியான திட்டத்தை வைத்திருப்பது அவசியம். மேலும் இதுபோன்ற பேரழிவுகளை எதிர்கொள்ளும் மற்ற நாடுகளுக்கு உதவுவதற்கான திறனை நாம் உருவாக்க வேண்டும். மாத்தேகொடவில் உள்ள இலங்கை இராணுவ இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படைக்கு விஜயம் செய்த போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை பொறியியலாளர் Read More …