இன்று பிற்பகல் சில இடங்களில் மழை

இன்று பிற்பகல் (16ஆம் திகதி) காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும். பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் Read More …

இன்று முதல் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுடன் அரச ஊழியர்களுக்கு சம்பளம்

இன்று முதல்அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை இன் று முதல் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ள 10,000 ரூபாவுடன் நிறுவனங்களுக்கு பணத்தை வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதற்காக 107 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதுடன், அதிகரிக்கப்பட்ட தொகை Read More …

2024 இன் முதல் சந்திரகிரகணம் இன்று

பங்குனி உத்திரத்தில் 100 ஆண்டுகளுக்கு பின் வரும் கிரகணம் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தை உலக மக்கள் இன்று (25) காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம் தவிர, பங்குனி உத்திரத்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சந்திர கிரகணம் வருவதாலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி அனைத்தும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது, Read More …