இந்திய பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள இலங்கை பெண்

இந்தியாவில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள இலங்கைப் பெண் ஒருவருக்கு நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. 38 வயதான நளினி கிருபாகரன் தனது கனவு நனவாகியுள்ளதாகவும், தற்போது தான் இந்தியர் என்பதை உறுதி செய்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள நளினி Read More …

இந்திய வெங்காயம் இறக்குமதி தொடர்பில் நாளை தீர்மானம்

இந்திய வில் இருந்து பெரிய வெங்காயத்தை அரச ஊடாக இறக்குமதி செய்வதா அல்லது தனியார் ஊடாக இறக்குமதி செய்வதா என்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு 10,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய இந்தி யா ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கைக்கான இந் திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று அறிவித்தது. இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் இந் Read More …

இந்திய முட்டை இறக்குமதி மட்டு

தேவையான முட் டை கிடைப்பதால், இந்திய முட்டைகளை இறக்குமதி செய்வதை மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 5 மில்லியன் முட் டை கையிருப்பில் உள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வாலிசுந்தர தெரிவித்துள்ளார். சதொச விற்பனை நிலையங்களுக்கு தினமும் தலா 5 இலட்சம் முட் டை விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்