அரசியல் கட்சி அமைப்பு நாட்டின் தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும்

நாட்டின் அரசியல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அல்ல, கட்சியின் தேவைக்கேற்ப பொருளாதார ரீதியாக நாட்டை கட்டியெழுப்பவே இந்த நாட்டில் அரசியல் கட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கட்சிகளின் விருப்பத்திற்கேற்ப நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்படாத வகையில் பாரம்பரிய அரசியலில் Read More …