அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மாணவர்களிற்கான விசாக்களை இறுக்கமாக்க தீர்மானம் அவுஸ்திரேலியாவிற்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நடைமுறைகளை ஆஸ்திரேலியா கடுமையாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவி ற்கு விஜயம் செய்ய விரும்பும் வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கான வீசாவிற்கான ஆங்கில மொழித் தேவையை அவுஸ்திரேலிய அரசாங்கம் எதிர்வரும் சனிக்கிழமை முதல் அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் இருந்து நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் ஆஸ்திரேலியாவுக்கு Read More …

உலகக்கிண்ணத்தை வென்று இன்றுடன் 28 வருடங்கள் இலங்கையிக்கு

கிரிக்கட் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 28 வருடங்கள் தாண்டியுள்ளது இலங்கை கிரிக்கெட் அணி 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் (17) 28 வருடங்கள் நிறைவடைகின்றன. பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றன. அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணியில் அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய, Read More …