இஸ்ரேல் பிரதமரை பதவி விலகக்கோரி இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காஸா பகுதியில் சண்டை தொடங்கியதை அடுத்து இஸ்ரேல் அரசுக்கு எதிராக நேற்று மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெருசலேமில் உள்ள இஸ்ரேலிய பாராளுமன்ற கட்டிடத்தை சுற்றி பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஒன்று கூடி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவி விலக வலியுறுத்தியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலியர்களை ஹமாஸ் பிணைக் கைதிகளாக பிடித்து 6 Read More …