ஆசிரியர் கல்வியாளர் சேவை வல்லுநர்கள் வேலை நிறுத்தம்

ஆசிரியர் பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுதினம் 29ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அகில இலங்கை ஆசிரி யர் கல்வியாளர் சேவை நிபுணத்துவ சங்கம் தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சுடன் கலந்துரையாடிய போதிலும் இதுவரையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை எனவும், எனவே அதனை வெற்றிகொள்ளும் நோக்கில் பணிப்புறக்கணிப்பை தொடர தொழிற்சங்கத்தின் நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க மிரிஹான Read More …

பொருளாதாரம் வலுவடைவதால் மேலும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

மூன்று வருடங்களின் பின்னர் 2024 ஆம் ஆண்டு 4000 ஆசிரியர்களை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நாட்டின் பொருளாதாரம் வலுவடையும் பட்சத்தில் அடுத்த வருடமும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேலதிக நிதி ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பொருளாதாரம் 2320 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் சிலருக்கு ஜனாதிபதி அடையாள நியமனங்களை வழங்கியுள்ளார். ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து Read More …

40 மணி நேரம் வேலை வாரத்திற்கு ரூ.1.5 கோடி சம்பளம் ஆண்டுக்கு

40 மணி நேரம் வேலை ரூ.1.5 கோடி சம்பளமா ? 40 மணிநேர வேலை உலகில் பல அழகான தீவுகள் உள்ளன. மக்கள் அங்கு பயணம் செய்கிறார்கள். அதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்கிறார்கள். ஆனால் அழகான தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அங்கு வசிப்பவர்களுக்கு ரூ.1.5 கோடி வழங்கப்படுகிறது. ஆனால் சில நிபந்தனைகள் உள்ளன. இவர்களை பொருத்தினால் ரூ.1.5 Read More …