முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா

உலகெங்கிலும் அழகானவர்களைத் தேர்ந்தெடுக்க பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. சர்வதேச செய்திகளின்படி, சவுதி அரேபியாவின் அழகு ராணி முதல் முறையாக மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் பங்கேற்கவுள்ளார், இது மிக உயர்ந்த அழகிப் போட்டியாகும். இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு என தனி கட்டுப்பாடுகள் உள்ளன. அவர்களுக்கே உரித்தான கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள். அதன் அடிப்படையில்தான் ஆட்சி அமைப்பு உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், இளவரசர் Read More …