குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோக நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 20 கிலோகிராம் அரிசி வழங்குவதற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியது. தெரிவு செய்யப்பட்ட பயனாளி குடும்பங்களுக்கான Read More …

அரிசிக்கான வரி குறைப்பு

ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட சரக்கு வரி இன்று (27) முதல் ஏப்ரல் 03 ஆம் திகதி வரை ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை பெரிய வெங்காயத்தின் இறக்குமதிக்கான வ ரி ஒரு கிலோகிராம் ஒன்றிற்கு 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.   தீயிட்டு எரிக்கப்பட்ட Read More …

28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி

ஏப்ரலில் 10 கிலோவும், மே இல் 10 கிலோவும் வழங்க திட்டம் குறைந்த வருமானம் பெறும் 28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபித்ய தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் 10 கிலோ அரிசியும், மே மாதம் 10 கிலோ அரிசியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதத்துக்கான Read More …