இலங்கைக்கு சீனா தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும்
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு சீனா தொடர்ந்து ஆதரவளித்து பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். பெய்ஜிங்கில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் போதே சீன ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். சீனாவின் எக்ஸிம் வங்கி மற்றும் சீன அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து இலங்கைக்கு சீ னா தொடர்ச்சியான Read More …