அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் ஜனாதிபதி சந்திப்பு

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது அமெரி க்க உதவியுடன் மேற்கொள்ளப்படும் பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அந்த திட்டத்தின் மூலம் பால் உற்பத்தியை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் Read More …

நெருப்புடன் விளையாட வேண்டாம் எச்சரிக்கும் ஈரான்

நெருப்புடன் விளையாட வேண்டாம் எச்சரிக்கும் ஈரான் ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஈரானும் எதற்கும் தயாராக இருப்பதாக கூறியுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில், மற்றொரு பதட்டமான சூழல் உருவாகி உள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது Read More …