வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் மத்திய வங்கியுடன் கலந்துரையாடி வருவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், வாக ன இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   காஸா Read More …

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்

2023/2024 கல்வியாண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, பரீட்சை அனுமதி அட்டைகள் தனியார் விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் அதேவேளை பாடசாலை விண்ணப்பதாரர்கள் பரீட்சை அனுமதி அட்டைகளை அதிபர்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை Read More …

தேர்தலுக்கு முன் வாகன அனுமதிப்பத்திரம் தேவை

முதலில் வழங்கப்பட்ட வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் குறைந்த விலையில் வாகனம் அல்லது வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சபாநாயகர் மற்றும் அரசாங்க தலைவர்களிடம் அண்மையில் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றக் குழுவில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்பார்த்துள்ளது. Read More …

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய அனுமதி

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் பதிவுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். விசேட முகநூல் குறிப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிக திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதி இலங்கை காவல்துறையின் அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை வாங்குவதற்கும், அது தொடர்பான Read More …

சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்கான வாய்ப்பு

இந்த ஆண்டு ரமழான் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகள் தங்கள் உறவினர்களை சந்திக்க சிறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 11ஆம் திகதி ரமழான் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள முஸ்லிம் கைதிகள் மாத்திரம் அன்றைய தினம் அவர்களது உறவினர்களுக்கு காண்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் கைதிகளின் உறவினர்கள் ஒருவருக்கு போதுமான உணவு, இனிப்புகள் Read More …

தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி

தாய்லாந்து ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகம் உள்ள நாடாகக் கருதப்பட்டாலும், அவர்களது திருமணங்கள் அங்கு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. தாய்லாந்தின் நாடாளுமன்றத்தின் கீழ்சபை, ஒருதார மணத்தை அங்கீகரிக்கும் திருமண சமத்துவ மசோதாவுக்கு ஆதரவளித்துள்ளது. இருப்பினும், சட்டமாக மாறுவதற்கு முன்பு செனட் மற்றும் ஹவுஸ் ஒப்புதல் தேவை. 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் சட்டம் இயற்றப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. தாய்லாந்து நாடாளுமன்றத்தில் ஓரி னச் சேர்க்கையாளர் Read More …