சஜித் துடன் விவாதிக்க அநுர தயார்

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சஜித் பிரேமதாசவுடன் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கலந்துரையாடல் ஒன்றை நடத்த தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் சுனில் ஹந்துன்நெதி தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பான கலந்துரையாடலுக்கு வருமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பல உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சுனில் ஹந்துன்நெதி, இந்த அழைப்பை தாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாகவும் Read More …

அநுர குமாரவுக்கு மீண்டும் சவால்

அநுர குமார தேசத்திற்கான திட்டமிடப்பட்ட பொருளாதார நிகழ்ச்சி நிரல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி தேசிய மக்கள் கட்சியின் தலைவர்களுக்கு சவால் விடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி மாவட்ட சபை உறுப்பினர் குருநாகல் நளின் பண்டார தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதார நிபுணர்களான கபீர் ஹாசிம், எரான் விக்ரமரத்ன மற்றும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோர் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read More …