ஆறு தினங்களில் 235 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த தினங்களில் வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் பெறப்பட்ட வருமானம் 80 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூர்யபண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி முதல் நேற்று (15) வரையான ஆறு நாட்களில் அதிவேக Read More …

அதிவேக வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவித்தல்

பண்டிகை காலங்களில் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அதிவே க நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பான போக்குவரத்தை கடைப்பிடிக்குமாறு இலங்கை வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது. அதி வேக நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களில் மாத்திரம் 53 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூர்யபண்டார தெரிவித்துள்ளார்.   ஓமானில் கடும் வெள்ளம் Read More …

அதிவேக நெடுஞ்சாலைகளின் தினசரி செயல்பாடுகள் தனியாருக்கு

இன்று (01) முதல் முறையான முகாமைத்துவ உடன்படிக்கையின் கீழ் அதிவேக நெடுஞ்சாலைகளின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் முகாமைத்துவம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனியார் துறை மற்றும் அதிகார சபையின் கூட்டு சட்ட மற்றும் நிதி சாத்தியக்கூறு விசாரணையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அனைத்து சொத்துக்களும் ஆறு மாதங்களுக்குள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் போக்குவரத்து மற்றும் Read More …