கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

உமா ஓயா திட்டத்தை இன்று ஆரம்பித்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இன்று காலை இலங்கைக்கு வரும்போது விசேட பாதுகாப்புத் திட்டமும் போக்குவரத்துத் திட்டமும் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இன்று பிற்பகல் பல வீதிகள் மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார். கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை பிற்பகல் 2 Read More …

ஈரான் ஜனாதிபதி நாட்டுக்கு

சற்று முன்னர் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாட்டுக்கு விஜயம் செய்தார். அவர் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தார். ஈ ரான் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இன்று 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. உமா ஓயா திட்டத்தை ஆரம்பித்து வைக்க ஈரா ன் ஜனாதிபதியின் வருகையை Read More …

மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்தவுக்கான நீதிமன்ற உத்தரவு

அமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அஜயவண்ண மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பதவியேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக அமைச்சர்கள் தாக்கல் செய்த முறைப்பாடுகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு Read More …

வீரசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

ஒன்பதாவது பாராளுமன்ற உறுப்பினராக வீரசேன கமகே இன்று (24) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாணத்திலும் கையொப்பமிட்டார். அனுராதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாரா மன்ற உறுப்பினர் கே.எச். நந்தசேனவின் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவ்வாறு Read More …

ஜனாதிபதி கதிரைக்காக இதுவரைக்கும் ஏழு பேர் வரிசையில்

ஜனாதிபதி த் தேர்தல் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த வேட்பாளர்களின் எண்ணிக்கையும் 7 ஆக அதிகரித்துள்ளது. ஜனா திபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, மௌபீம ஜனதா கட்சியின் தலைவர் தொழிலதிபர் திலித் ஜயவீர, தேசிய ஜனநாயக முன்னணியின் Read More …

உழைத்து நாட்டைக் கட்டியெழுப்புவதே உண்மையான போராட்டம்

மக்கள் உழைத்து வீதியில் இறங்கி, மாற்றத்திற்காக முழக்கமிட்டனர். அமைச்சகம் என்ற கொள்கை கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் தேவையான கொள்கை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். உழைத்து  கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான விசேட நிகழ்வில் இன்று (17) கலந்து கொண்டு உரையாற்றும் போதே Read More …

தமிதாவுக்கும் கணவருக்கும் மீண்டும் விளக்கமறியல்

வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை தமிதாவுக்கும் அபேரத்னவையும் அவரது கணவரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.   க.பொ.த. சாதாரண Read More …

இனி SMS அனுப்பப்படமாட்டாது தபால் திணைக்களம்

உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ பொதிகள் பெறப்பட்டதாக அறிவிக்கும் எந்தவொரு SMS வாடிக்கையாளர்களுக்கு தமது திணைக்களத்தினால் அனுப்பப்படாது என இலங்கை தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை தபால் திணைக்களத்தின் பெயர் மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி மோசடிகள் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. இந்தநிலையில், வங்கி அட்டை மற்றும் கிரெடிட் கார்ட் தகவல்களை தங்கள் திணைக்களத்தினால் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் ஊடாக ஒருபோதும் Read More …

வெள்ளத்தில் மூழ்கிய டுபாய் விமான சேவைகளும் நிறுத்தம்

சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள நாடுகள் கடுமையான வெள்ளத்தில் பேரழிவைச் சந்தித்துள்ளன.இதன் காரணமாக ஓமனில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த சூறாவளி காற்று காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 75 ஆண்டுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பெய்த மிக அதிகமான மழை இது மற்றும் துபாய் உட்பட Read More …

ஒமான் வளைகுடாவில் கப்பல் கவிழ்ந்து விபத்து 21 இலங்கையர்கள் மீட்பு

ஒமான் வளைகுடாவில் கடும் புயல் காரணமாக கவிழ்ந்த கப்பலில் இருந்து 21 இலங்கை பணியாளர்கள் மீட்கப்பட்டதாக அரச ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. தெற்கு நகரமான ஜாஸ்கில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் (30 மைல்) தொலைவில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்ததாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தெற்கு நகரமான ஜாஸ்கில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் (30 மைல்) தொலைவில் எண்ணெய் டேங்கர் Read More …