எக்காரணத்திற்காகவும் இனி பணம் அச்சிட முடியாது

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் நவீனப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து எக்காரணத்திற்காகவும் நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தெற்காசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய மகப்பேறு வைத்தியசாலையாக கருதப்படும் காலி கராப்பிட்டியவில் நிர்மாணிக்கப்பட்ட “ஜேர்மன்-இலங்கை நட்புறவு புதிய மகளிர் மருத்துவமனை”யை இன்று (27) மக்கள் பாவனைக்காக திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Read More …

2024 இன் முதல் சந்திரகிரகணம் இன்று

பங்குனி உத்திரத்தில் 100 ஆண்டுகளுக்கு பின் வரும் கிரகணம் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தை உலக மக்கள் இன்று (25) காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம் தவிர, பங்குனி உத்திரத்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சந்திர கிரகணம் வருவதாலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி அனைத்தும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது, Read More …