பொதுநலவாய போட்டிகளை மலேசியா ஏற்று நடத்த மறுப்பு

போட்டிகளை ஏற்று நடத்த மறுப்பு மலேசியா 2026 காமன்வெல்த் போட்டிகளை நடத்தப்போவதில்லை என மலேசியா அறிவித்துள்ளது. செலவு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் கடந்த ஆண்டு, அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக பொது நலன் போட்டியை இனி ஏற்றுக்கொள்ள முடியாது Read More …

இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான 59ஆவது தடகள போட்டி ஆரம்பம்

59ஆவது தடகள போட்டி ஆரம்பம் 59வது இலங்கை ஆயுதப்படை தடகள விளையாட்டுப் போட்டிகள் நாளை (22) தியாகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. போட்டியின் ஆரம்ப நிகழ்வு இரா ணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர பீரிஸ் தலைமையில் நடைபெறவுள்ளது. 59வது இலங்கை இராணுவத்தினருக்கு இடையிலான பில்லேஜ் தடகள விளையாட்டுப் போட்டியில் 21 படைப்பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 575 பெண் வீராங்கனைகள் 26 நிகழ்வுகளில் Read More …

CSK அணியில் யாழ். இளைஞன் குகதாஸ் மாதுலன் இணைக்கபட்டடுள்ளார்

வலை பந்துவீச்சாளராக அணியில் இணைப்பு ஐபிஎல் 17வது சீசன் மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. தற்போது ஐபிஎல் Read More …

உலகக்கிண்ணத்தை வென்று இன்றுடன் 28 வருடங்கள் இலங்கையிக்கு

கிரிக்கட் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 28 வருடங்கள் தாண்டியுள்ளது இலங்கை கிரிக்கெட் அணி 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் (17) 28 வருடங்கள் நிறைவடைகின்றன. பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றன. அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணியில் அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய, Read More …

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க மருக்கும் ஷேன் வாட்சன்

பதவியை ஏற்க மருகுகிறாரா ஷேன் வாட்சன் ? கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் அரையிறுதியில் வெளியேறிய பிறகு, பயிற்சியாளர் மற்றும் கேப்டன் மாற்றப்பட்டனர். அதன்பிறகு, அணியில் நிரந்தர தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை. முகமது ஹபீஸ் இடைக்கால பயிற்சியாளராக செயல்பட்டார். இந்நிலையில்  கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. Read More …