IPL தொடரிலிருந்து க்லென் மெக்ஸ்வெல் ஓய்வு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கிளென் மேக்ஸ்வெல், இந்தியன் IPL கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் குணமடைய வேண்டும் என்பதால், நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சில போட்டிகளில் விளையாடப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற மனநிலையில் தன்னால் சிறப்பாக விளையாட முடியாது என்றும் அணித் தலைவர் டுப்லாசிஸ் Read More …

உலகக் கிண்ணத்திற்கான 32 பேர் கொண்ட ஆரம்ப அணி

எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள T20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கையின் ஆரம்ப 32 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உலகக் கோப்பையில் இலங்கையை வழிநடத்தும் பொறுப்பு சகலதுறை வீரர் வனிந்து ஹசரனுக்கு வழங்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நடுத்தர வரிசை பேட்ஸ்மேன் சரித் அசலங்க துணை கேப்டனாக பணியாற்றுவார். 32 பேர் கொண்ட குழாமில் மத்திய வரிசை பேட்ஸ்மேன் பனுக ராஜபக்ச Read More …

ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசிய நேபாள வீரர்

ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசிய ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் பிரிமியர் கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஓமனில் நடந்து வருகிறது. நேற்று அல் அமிரத்தில் நடந்த 7வது லீக் ஆட்டத்தில் நேபாளம், கத்தார் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 20 ஓவ ரில் 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்தது. வேகப்பந்து வீச்சாளர் கம்ரான் Read More …

மதீஷவின் பந்து வீச்சில் மிரண்ட மும்பை இந்தியன்ஸ்

மதீஷவின் பந்து வீச்சில் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று (14) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய மதீஷவின் பத்திரன 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட Read More …

மதீஷவின் திறமையை பாராட்டிய மாலிங்க

மதீஷவின் திறமையை பாராட்டிய மாலிங்க இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று (14) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய மதீஷ பத்திரன 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா, மதீஷின் Read More …

ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய வனிந்து

இலங்கை இருபதுக்கு 20 அணித்தலைவர் வனிந்து ஹசரன் இந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கு இலங்கை கிரிக்கட் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வனிந்து ஹசரங்கவின் இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிகிச்சைக்காக துபாய் சென்ற அவர், Read More …

பங்களாதேஷுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து சந்திமால் விலகல்

பங்களாதேஷுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து தினேஷ் சண்டிமால் ‘குடும்ப மருத்துவ அவசரநிலை’ காரணமாக உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். அதன்படி, சண்டிமால் உடனடியாக நாடு திரும்புவார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. “இலங்கை கிரிக்கெட், அவரது அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தினேஷ் சந்திமாலுக்கு தேவையான இந்த நேரத்தில் முழு ஆதரவை வழங்குகிறார்கள், மேலும் அவரது மற்றும் அவரது குடும்பத்தின் Read More …

ரெய்னாவின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி

T20 இல் அதிக பிடியெடுப்புகளை எடுத்த இந்திய வீரராக பதிவு நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (25) எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலி மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டினார். இந்நிலையில், டி20 போட்டிகளில் சென்னையின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தனித்துவ சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். கிரிக்கெட்டில் Read More …

IPL 2024 RCB vs PK: வெற்றி கணக்கைத் தொடங்கும் முனைப்பில் RCB

வெற்றி கணக்கைத் தொடங்கும் முனைப்பில் RCB இன்று (25) ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பலப்பரீட்சை நடத்துகிறது வெற்றி கணக்கைத் தொடங்கும் முனைப்பில் இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியிடம் பெங்களூரு தோல்வியடைந்தது. எனவே இன்றைய போட்டியில் பெங்களூரு அணி Read More …

1st Test; SLvBAN பங்களாதேஷ் 47/5 வெற்றியை நெருங்கியது இலங்கை அணி

தனஞ்சய – கமிந்து 2ஆவது இன்னிங்ஸிலும் சாதனை இணைப்பாட்டமாக மாறியது இரண்டாவது இன்னிங்ஸில் தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரின் சாதனைப் பார்ட்னர்ஷிப் மூலம் இலங்கை அணி முதல் டெஸ்டில் பங்களாதேஷ் அணிக்கு 511 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது. சில்ஹெட்டில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான நேற்று (23) வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது Read More …