ஏப்ரல் 8 ஆம் திகதி முழு சூரிய கிரகணம்
ஏப்ரல் 8ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழும். நாசாவின் கூற்றுப்படி, இந்த சூரிய கிரகணம் வட அமெரிக்காவில் மட்டுமே தெரியும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது, அதனால் சூரியனின் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக மூடப்பட்டிருக்கும். முழு சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. நாசாவின் கூற்றுப்படி, வட அமெரிக்கர்கள் அடுத்ததாக 2044 இல் இது Read More …