விவசாயிகளை நவீன விவசாய நுட்பங்களில் ஈடுபடுத்தும் திட்டம் குறித்து ஆராய்வு

விவசாயத்துறையுடன் நவீன தொடர்புடைய அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களை மறுசீரமைத்தல் மற்றும் கண்காணிப்பதை மேற்பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விவசாய நவீனமயமாக்கல் சபையொன்று ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தில் அரச நிறுவனங்களின் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் புதிய சபை ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் Read More …

அப்பிளின் ஆதிக்கத்திற்கு அமெரிக்காவில் வழக்கு

அப்பிளின் சந்தையில் ஆதிக்கம் செலுத்தியதற்காக ஆப்பிள் மீது வழக்கு அமெரிக்க நீதித்துறை மற்றும் 15 மாநிலங்கள் ஸ்மார்ட்போன் சந்தையில் அப்பிளின் ஆதிக்கம் செலுத்தியதற்காக ஆப்பிள் மீது வழக்கு தொடர்ந்தன. ஐபோன் கைபேசிகளை விற்பனை செய்யும் ஆப்பிள் நிறுவனம், ஸ்மார்ட்போன் சந்தையை ஏகபோகமாக்குவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் சிறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மொபைல் போன்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொழில்துறையில் உள்ள மற்ற Read More …

இனி ஜீ மெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில்

கூகுளிற்கு அதிர்ச்சி கொடுத்த எலான் மஸ்க் கூகுளின் ஜீ மெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் என்ற மின்னஞ்சல் வசதியை எலான் மஸ்க் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ் இயங்குதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு கூகுளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. X இன் பாதுகாப்பு பொறியியல் குழுவில் பணிபுரியும் Read More …

AI தொழில்நுட்பம் தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு

20 மாவட்டங்களில் 20 பாடசாலைகளில் ஆரம்பம் தரம் 08 க்கு மேல் உள்ள மாணவர்களுக்கான IT பாடத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோடி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சகத்திற்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தரம் 8க்கு மேற்பட்ட மாணவர்களுக்கான இந்த AI முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்த 20 மாவட்டங்களில் 20 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், Read More …