28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி

ஏப்ரலில் 10 கிலோவும், மே இல் 10 கிலோவும் வழங்க திட்டம் குறைந்த வருமானம் பெறும் 28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபித்ய தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் 10 கிலோ அரிசியும், மே மாதம் 10 கிலோ அரிசியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதத்துக்கான Read More …

2 மில்லியன் பேருக்கு காணி உரிமை ஜூனில் நிறைவு செய்ய ஜனாதிபதி பணிப்பு

காணி உரிமை வழங்கும் உறுமய தேசிய வேலைத்திட்டத்தை எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜாதி வேறுபாடின்றி சட்டப்பூர்வ நில உரிமையைப் பெறுவது அனைத்து குடிமக்களின் கனவாகும் என்று கூறிய அவர், அனைவருக்கும் அத்தகைய உரிமை கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இரண்டு மில்லியன் மக்களுக்கு காணி உரிமை வழங்கும் உறுமய Read More …

16 விடயங்கள் அடங்கிய செயற்றிட்டம் நடைமுறைப்படுத்த முடிவு IMF இணக்கம்

இயல்புநிலைக்கு அடங்கிய பொருளாதாரத்தை கொண்டு வரமுடிவு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை அடங்கிய நிறைவு செய்யவும், நாட்டின் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் 16 அம்ச செயல் திட்டத்தை செயல்படுத்த அரசும் சர்வதேச நாணய நிதியமும் தீர்மானத்திற்கு வந்துள்ளன. வெளிப்படைத்தன்மை கொண்ட ஆட்சி என்ற அரசின் கருப்பொருளின் கீழ் இது செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி Read More …