பொஹட்டுவ ஜனாதிபதி வேட்பாளரை என்னால் தெரிவு செய்ய முடியாது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய முடியாது என முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனா திபதி வேட்பாளரை தாம் முன்மொழிந்தால் அதனை எதிர்பார்க்கும் ஏனையோர் அவர் மீது அதிருப்தி அடையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி ஜனாதி பதி வேட்பாளர் தெரிவை பொதுஜன பெரமுனவின் மத்திய குழு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் Read More …

கோட்டாவின் பினாமியா பியூமி ஹன்சமாலி?

கோட்டாவின் ராஜபக்ஷவிற்கு சொந்தமான ரேஞ்ச் ரோவர் ஜீப் தற்போது பூமி ஹன்சமாலியால் பயன்படுத்தப்படுவது தொடர்பில் விசாரணை செய்யுமாறு மாகென் ரட்டாடவினால் இன்று சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் சஞ்சய் மஹவத்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்; “தேர்தல் மிக விரைவில் வரும் என்று தெரிகிறது. தேர்தல் வரும்போது அரசியல்வாதிகளின் மறைமுக பணம் வெளிவரும். கோட்டாவின் பூமி ஹன்சமாலி  மீது Read More …

பொஹொட்டுவ அரசியலை விட்டு வெளியேறினால் நாட்டிற்கே ஆபத்து

பொஹொட்டுவ முடிந்துவிட்டதாக பலர் கூறினாலும், புத்தஜன பெரமுன முதன்முறையாக எழுந்து நிற்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் மேடையை விட்டு வெளியேறினால், முழு நாட்டிற்கும் ஆபத்து ஏற்படும் எனவும், இந்த யதார்த்தத்தை நாட்டு மக்கள் அறிவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனது கட்சி உறுப்பினர்களை திருடர்கள் என்று கூறி, பொதுஜன பெரமுனவை அரசியல் Read More …

இந்த நாட்டு மக்களின் வாழ்நாளை அதிகரிப்பேன்

இந்த நாட்டு மக்களின் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம் இன்னும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அதன் மூலம் இந் த நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் வறுமையில் இருந்து வெளிவரத் தயாராகும். இவ்வருட இறுதியில் உருவாகும் திருப்புமுனையின் ஊடாக இந்நாட்டில் 220 இலட்சம் பேரின் வாழ்நாளை அதிகரிக்கும் அபிவிருத்தியானது Read More …