இன்று பிற்பகல் சில இடங்களில் மழை

இன்று பிற்பகல் (16ஆம் திகதி) காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும். பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் Read More …

கிழக்கு ஊவா அவ்வப்போது இடியுடன் மழை பெய்யும்

கிழக்கு, வடக்கு, வடமத்தியிலும் பல முறை மழை நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (23) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் வட மத்திய பிராந்தியத்தில் உள்ள மாகாணங்களில் அவ்வப்போது பல மழை பெய்யக்கூடும். நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவில் மழை Read More …