தொழுநோய் கல்முனையில் விழிப்புணர்வு கருத்தரங்கு
தொழுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு அண்மையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடாத்தப்பட்டது. கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவினால் கருத்தரங்கு நடாத்தப்பட்டது. கல்முனை பிரதேசத்தில் தொழு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் வைத்திய ஆலோசனைகளை வழங்குவதற்கு பிராந்திய தொற்றுநோய் தடுப்பு Read More …