தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் ஊழியர் பற்றாக்குறை

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் பாரியளவில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் குறித்த அலுவலகத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறையால் கணக்காய்வு அறிக்கைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், 2,400 அதிகாரிகள் 1,400 பேர் மட்டுமே வருகை தந்துள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 165 கணக்காய்வு மேற்பார்வையாளர்கள் மற்றும் 465 கணக்காய்வு உத்தியோகத்தர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதுடன் கணக்காய்வாளர் வெற்றிடங்களுக்கு சுமார் 600 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் Read More …

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் மத்திய வங்கியுடன் கலந்துரையாடி வருவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், வாக ன இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   காஸா Read More …

பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் புத்தாண்டுக் கொண்டாட்டம்

வஸத் சிரியா – 2024” சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பெருந்திரளான மக்களின் கொண்டாட்டங்கள் கொழும்பு ஷங்ரிலா கிரீன் மைதானத்தில் இன்று (27) ஆரம்பமானதுடன் ஆரம்பம் முதலே பெருந்தொகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் Read More …

அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் ஜனாதிபதி சந்திப்பு

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது அமெரி க்க உதவியுடன் மேற்கொள்ளப்படும் பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அந்த திட்டத்தின் மூலம் பால் உற்பத்தியை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் Read More …

காஸா சிறுவர் நிதியம் பல நன்கொடைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

காஸா மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நிறுவப்பட்ட காஸாவின் குழந்தைகள் நிதியத்திற்கான நன்கொடைகள் இன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. கல்முனை ஹுதா ஜும்மா மஸ்ஜித் 1,589,000 ரூபாவையும், அகில ஸ்ரீலங்கா ஜம்மியதுல் உலமா கிண்ணியா கிளை 5,300,000 ரூபாவையும், கல்முனை வலயக் கல்வி அலுவலகம் 3,128,500 ரூபாவையும், Sports First Foundation சிறுவர் Read More …

எகிப்தில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி

வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று (26) எகிப்தில் தூதுவர் மகேட் மொஸ்லேவுடன் இருதரப்பு கலந்துரையாடலை மேற்கொண்டார். வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான இலங்கை-எகிப்து ஒத்துழைப்பு மாநாடு (JCTEC) மற்றும் அதன் வரவிருக்கும் அமர்வுகளில் உணவுப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் இரு நாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் எடுக்கப்படக்கூடிய நிலையான நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில் அமைச்சர் Read More …

காஸா மக்களின் உயிர்நாடி ‘ரஃபா’ தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்

இஸ்ரேல் ஹமாஸ் மக்களின் மீதான தனது போரை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில், ரஃபா நகரை அதன் சமீபத்திய இலக்காக குறிவைத்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் மக்களின் இடையே சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இஸ்ரேல் காஸா பகுதியில் பெரும் படையுடன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் அடுத்த வியூகம் குறித்த சில அதிர்ச்சி தகவல்கள் Read More …

மைத்திரியின் ஈஸ்டர் தாக்குதல் மூளையான் தொடர்பில் டிரான் கருத்து

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் இந்த நாட்டின் பிரஜை அல்லது இந்த நாட்டின் பிரஜை தொடர்பில் எந்த தகவலையும் வெளியிடவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்திற்கு மைத்திரியின் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். டிரான் அலஸ் மேலும் கருத்து தெரிவிக்கையில்; ஈஸ்டர் சம்பவம் Read More …

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றக்கூடாது

கல்வியை அரசியல் தூணாக மாற்றினால் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் எனவே தனிமனித இலக்குகளை புறந்தள்ளிவிட்டு நாட்டிற்கு ஏற்ற கல்வி முறையை அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடுவது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு நெலும் பொக்குண கலையரங்கில் நேற்று (23) நடைபெற்ற அகில இலங்கை நிபுணத்துவ வள சங்கத்தின் 10வது வருடாந்த மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். Read More …

பொதுஜன பெரமுன வேட்பாளர் குறித்து வாய்திறந்த நாமல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளரை நியமிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் நாங்கள் எந்த தேர்தலுக்கும் தயாராக இருக்கிறோம். இலங்கையில் உள்ள எமது முன்னாள் உள்ளுராட்சி Read More …