AIR INDIA டெல் அவிவ் செல்லும் விமானங்களை நிறுத்தியது

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக AIR INDIA அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்தியா கூறியுள்ளது. இதனிடையே, இஸ்ரேல் தலைநகர் டெல் Read More …

ஈரான் தாக்குதலால் பதறிப்போன இஸ்ரேல், தலைமறைவான நெதன்யாகு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் தாக்குதலால் இடையே போர் மூளும் வேளையில், அழிவு விமானம் என்று அழைக்கப்படும் டூம்ஸ்டே விமானத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு டூம்ஸ்டே விமானம் என்பது அணு ஆயுதப் போர், தாக்குதலால் பேரழிவு அல்லது பெரிய அளவிலான போரின் போது தப்பிக்க முக்கிய தலைவர்கள் மற்றும் ஜனாதிபதிகள் பயன்படுத்தும் விமானம் ஆகும், இது முக்கியமான Read More …

ஈரான் இஸ்ரேல் மோதலுக்கு நடுவே, நாஸ்டர்டாம்சின் திகிலுட்டும் கணிப்பு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் மோதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றத்திற்கு மத்தியில், மூன்றாம் உலகப் போரைப் பற்றிய நாஸ்டர்டாமின் திகிலூட்டும் கணிப்புகள் மீண்டும் சமூக ஊடகங்களைக் கைப்பற்றியுள்ளன. கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்கு நாடுகளில்  வருகிறது. காஸா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் ஆறு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. Read More …

ஈரான் இஸ்ரேல் மோதல் பின்வாங்கிய அமெரிக்கா

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் துடித்துக் கொண்டிருந்த போது, அமெரிக்கா ஒத்துழைக்க மறுத்தது. எனவே, பதில் தாக்குதலை இஸ்ரேல் கைவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த ஏப்ரல் 1ம் தேதி இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவ உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதுதான் ஈரானின் தற்போதைய தாக்குதலுக்கு காரணம். இந்த தாக்குதல் Read More …

மாலைத்தீவு முன்னாள் அமைச்சர் தேசியக்கொடி அவமதிப்பு மன்னிப்பு கோரல்

மாலைத்தீவு விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. இந்நிலையில், மாலைத்தீவு முன்னாள் அமைச்சர் மரியம், எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சியை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதில் ஒன்றில், பெரும் பின்னடைவைச் சந்தித்து வரும் எதிர்கட்சிக்கு மாலத்தீவு மக்கள் வீழ்ந்துவிட வேண்டாம் என்று மரியம் படத்தை இணைத்திருந்தது சர்ச்சையைக் கிளப்பியது. அந்த பதிவில், Read More …

கென்யாவும் TikTok தொடர்பில் அவதானம்

TikTok மொபைல் போன் செயலியின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பாக கென்யாவும் சிக்கல்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, TikTok பயன்பாட்டிற்கு எதிரான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்கும் சமீபத்திய நாடாக கென்யா மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீன நிறுவனமான ByteDance அதன் நாட்டின் தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைச் சட்டங்களுடன் இணங்குகிறது கென்யாவின் உயர் அதிகாரிகள் கவலையடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, கென்யாவில் Read More …

கொரோனாவை விட 100 மடங்கு அபாயகரமானது பறவைக் காய்ச்சல்

கடந்த மாதம் அண்டார்டிகாவில் நடத்தப்பட்ட ஆய்வில் 500க்கும் மேற்பட்ட கொரோனாவை பெங்குவின்கள் இறந்திருப்பது தெரியவந்தது. ஆஸ்திரேலியாவின் ஃபெடரேஷன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பெங்குவின் இறப்புக்கு பறவைக் காய்ச்சல் வைரஸ் காரணமாக இருக்கலாம். கடந்த சில வருடங்களாக இதன் தாக்கம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பறவைக் காய்ச்சல் தொற்று மிகவும் தீவிரமானது என்றும், இது கொரோனா வைரஸை விட 100 மடங்கு மோசமாகப் பரவுவதாகவும் Read More …

உலகம் தெற்கு காஸாவில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வாபஸ்

தெற்கு காசாவில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து வீரர்களையும் திரும்பப் பெற இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி 6 மாதங்கள் ஆகிறது. ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியது. அப்போது, காசா பகுதியில் சுமார் 130 இஸ்ரேலிய குடிமக்கள் ஹமாஸ் போராளிகளால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டனர். Read More …

சர்வதேச த்திடமிருந்து பாகிஸ்தானுக்கு சிவப்பு எச்சரிக்கை

ஆப்கானிஸ்தான் குடியேறியவர்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்தும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை பாகிஸ்தானை கேட்டுக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானியர்களை நாட்டிலிருந்து தொடர்ந்து வெளியேற்றினால், அந்த நடவடிக்கை சர்வ தேச மனித உரிமைச் சட்டங்களை மீறும் செயலாகும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பாகிஸ்தானுக்குள் இருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளை திருப்பி அனுப்பும் திட்டம் சர்வ தேச மனித உரிமைகள் சட்டங்கள், Read More …

இங்கிலாந்தில் பல விமானங்கள் இரத்து

பலத்த காற்று மற்றும் “கத்லீன்” புயலுடன் கூடிய வெப்பமான காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அறிவிப்புகளின் பிரகாரம் இங்கிலாந்தில் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இங்கிலாந்தி ல் சுமார் 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மோசமான வானிலையால் ஸ்கொட்லாந்தில் ரயில் மற்றும் படகு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கிலாந்தின் வடமேற்கு மற்றும் தென்மேற்கு Read More …