சவூதி தலைமையில் உலக பொருளாதார மன்றம்

உலகப் பொருளாதார மன்றத்தின் முதல் சிறப்புக் கூட்டத்தை சவூதி அரேபியா ரியாத் நகரில் நடத்த தீர்மானித்துள்ளது. இது இம்மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் சர்வதேச ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் ஆற்றல் போன்ற பல முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட இருக்கின்றன இந் நிகழ்வானது சவூதி அரேபியா மற்றும் உலக பொருளாதார மன்றத்துக்கிடையே கைச்சாத்தான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் விளைவாக நடைபெறும் Read More …

இஸ்ரேலை நோக்கி ஹிஸ்புல்லா திடீர் தாக்குதல்

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா, இஸ்ரேலை உள்ள ராணுவ தளங்கள் மீது ராக்கெட்டுகளை வீசியுள்ளது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். அன்றைய தினம் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 250 பேர் ஹமாஸால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதையடுத்து கடும் Read More …

லண்டன் பாடசாலை யில் தொழுகைக்கு தடை மாணவரின் முறையீடு நிராகரிப்பு

தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக லண்டன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவியின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தொழுகைக்கு விதிக்கப்பட்ட தடை பாரபட்சமானது எனக் கூறி பள்ளி மாணவர் ஒருவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார். பள்ளியில் தொழுகைக்கு அனுமதித்தால் மாணவர்களிடையே மத பாகுபாடு ஏற்படும் என பள்ளி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்கின் தீர்ப்பில், நீதிபதி தாமஸ் லிண்டன், “வழக்கறிஞர் Read More …

ஈரான் மீது அடுக்கப்படும் பொருளாதார தடை

இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வரும் நிலையில், அமெரிக்காவும் பிரிட்டனும் ஈரானுக்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன. பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கைக்கு ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சில நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவ்வப்போது இஸ்ரேல் படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. எதிர்பாராத விதமாக, ஏப்ரல் 1ஆம் Read More …

பிரதமர் மோடிக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு

பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்து மற்றும் சீக்கிய கடவுள்கள் மற்றும் கோவில்களின் பெயரில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க முயன்ற பிரத மர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரதம Read More …

சிங்கப்பூர் பிரதமர் திடீர் இராஜினாமா

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அடுத்த மாதம் (மே) 15ஆம் தேதி பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார். நாட்டின் 3வது பிரதமரான இவர், கடந்த 2004ம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.சமீபத்தில் இந்த கட்சியின் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதனிடையே, பிரதமர் லீ சி யெனும் அடுத்த மாதம் Read More …

இலங்கை இஸ்ரேல் விமான சேவை இடைநிறுத்தம்

இலங்கை க்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங் கை தூதுவர் அறிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் இஸ்ரேலுக்கு பயணிக்க விமான ஆசனங்களை முன்பதிவு செய்துள்ள இலங் கையர்கள் அந்தந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு பயணத் திகதிகளை மாற்றிக்கொள்ளுமாறு இஸ்ரேலுக்கான இலங் கைத் தூதுவர் அறிவுறுத்தியுள்ளார். எதிர்வரும் நாட்களில் இஸ்ரேலுக்கு பயணிக்க விமான ஆசனங்களை முன்பதிவு செய்துள்ள இலங் Read More …

ஓமானில் கடும் வெள்ளம் உயிரிழப்புகளும் பதிவு

ஓமானில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கனமழையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், ஓமனின் பல பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு நிறுவனங்களை மூடவும் ஓமன் அரசு முடிவு செய்துள்ளது. கடும் வெள்ளம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது பல பகுதிகளில் மீட்பு பணிகள் தொடங்கியுள்ளன. Read More …

நெருப்புடன் விளையாட வேண்டாம் எச்சரிக்கும் ஈரான்

நெருப்புடன் விளையாட வேண்டாம் எச்சரிக்கும் ஈரான் ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஈரானும் எதற்கும் தயாராக இருப்பதாக கூறியுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில், மற்றொரு பதட்டமான சூழல் உருவாகி உள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது Read More …

ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் லிஸ் ட்ரஸ்

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற வேண்டும் என பிரித்தானிய முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் டிரம்ப் என்றால் “உலகம் பாதுகாப்பானது” என்று அவர் கூறினார். பிரிட்டனின் மிகக் குறுகிய காலப் பிரதமரான ட்ரஸ், உலகம் ஒரு ஆபத்தான மோதல் நிலையில் இருப்பதாகவும், முன்பை விட இப்போது “வலிமையான அமெரிக்கா” தேவை என்றும் Read More …