ஐ.தே.கட்சியின் மே தின கூட்டம் இம்முறை பஞ்சிகாவத்தையில்

ஐக்கிய தேசியக் கட்சி இவ்வருடம் கொழும்பு பஞ்சிகவத்தையில் மே தினத்தை நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரங்கே பண்டார தொடர்ந்து உரையாற்றுகையில்; இந்த ஆண்டு மே தினத்தை சிறப்பாக கொண்டாட தயாராகி வருகிறோம். அதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட Read More …

ஓமார் விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு

ஜனாதிபதியால் திறந்து வைப்பு “எம். எச்.ஓமர் சிறப்பு கல்லீரல் நோய் சிகிச்சை மையம்” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (26) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த ஜனாதிபதி, வைத்தியசாலையில் வெற்றிகரமாக கல்லீரல் சத்திரசிகிச்சை செய்து குணமடைந்த சிறுமியொருவர் அவரை வரவேற்றது விசேட அம்சமாகும். இலங்கையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் நாள்பட்ட கல்லீரல் நோயின் Read More …

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு

  சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு சபாநாயகருக் கு எதிரா ன நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (21) பாராளுமன்றத்தில் 42 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன. சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரா ன நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டு நாட்கள் விவாதத்தின் பின்னர் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. Read More …