முட்டை விலை இன்னும் இரண்டு வாரங்களில் குறையும்

இரண்டு வாரங்களில் முட்டை விலை குறையும் என  சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவிதார்  சந்தையில் அதிகரித்துள்ள உள்ளூர் முட்டை விலை இன்னும் இரண்டு வாரங்களில் குறையும் என அனைத்து இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், முட்டைக் கோழிகளுக்குத் தேவையான வைட்டமின்கள், மருந்துகள், கோழித் தீவனங்களின் விலை உயர்வு காரணமாக முட்டை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் Read More …

ஆனந்த் அம்பானி திருமண வைபவத்திற்கு சுமார் ரூ.1,260 கோடி செலவு

ரூ.1,260 கோடி செலவா ! அம்பானி குடும்ப திருமணம் என்பது உலக அளவில் பேசப்படும் திருமண விழா. இந்த திருமண நிகழ்வு தொடர்பான செய்திகள் இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. முகேஷ் மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் அவரது மணமகள் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதையும் வியப்பில் Read More …

விறகடுப்பு முன்னுரிமை அநுரகுமார ஆட்சியில் ரைஸ் குக்கருக்கு தடை

விறகடுப்புக்கு முன்னுரிமை ! தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனம் முன்னுரிமை தவறு என செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான சத்துரங்க அபேசிங்க பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். Chatham Street Journal இணைய அலைவரிசையில் இடம்பெற்ற அரசியல் உரையாடலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வருண ராஜபக்ஷ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் Read More …

நுவரெலியாவில் சுரங்கத் தொழில்களை ஆரம்பிக்க திட்டம்

சுரங்கத் தொழில்களை ஆரம்பிக்க திட்டம் ! இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி, தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.   வரிக் கொள்கையில் தற்போதைக்கு மாற்றங்களைச் செய்ய முடியாது, ஆனால் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை வலுப்படுத்துவதற்கு பொருத்தமான அமைப்பு தயாரிக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இரண்டு Read More …

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிதல்

2021/2022 கல்வியாண்டில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் தொடர்பாக கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் இலக்கம் 2376 இன் கீழ் , நேற்று (15) அரசிதழில் வெளியிடப்பட்டது . இதற்கான விண்ணப்பங்கள் இணையவழி முறையின் ஊடாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது Read More …

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க மருக்கும் ஷேன் வாட்சன்

பதவியை ஏற்க மருகுகிறாரா ஷேன் வாட்சன் ? கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் அரையிறுதியில் வெளியேறிய பிறகு, பயிற்சியாளர் மற்றும் கேப்டன் மாற்றப்பட்டனர். அதன்பிறகு, அணியில் நிரந்தர தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை. முகமது ஹபீஸ் இடைக்கால பயிற்சியாளராக செயல்பட்டார். இந்நிலையில்  கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. Read More …