காஸா குழந்தைகள் நிதி நிலையத்துக்கு ஆளுநர் செந்தில் 5 இலட்சம் ரூபா நன்கொடை

இதுவரை 57 இலட்சத்து 73,512 ரூபா நிதி சேகரிப்பு

கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் அவர்கள் 2017 ஆம் ஆண்டுக்கான  நி தியுதவியாக ரூ.

காசா சிறுவர் நி தியத்திற்கு இதுவரை 57 இலட்சத்து 73 ஆயிரத்து 512 ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

நிதி

காஸாவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன்புரி தேவைகளுக்காக இந்த நி தி விரைவில் இலங்கை அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும்.

இந்த நி திக்கு வர்த்தகர்கள், பொது அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் உதவிகளை வழங்கி வரும் நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முதல் அரசியல் தலைவராக இந்த நி தியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

சுற்றுலாப் பயணிகளை வரவேற்க இப்பொழுதே தயார் அறுகம்பைக்குடா

Leave a Reply