ரணிலால் மட்டுமே முடியும்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் திறமையான ரணிலால் மற்றும் பொருத்தமான தலைவர் என்பதை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் உறுதிப்படுத்துவதாகவும், எனவே அவரது தலைமையின் கீழ் நாடு முன்னேற வேண்டும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதுவரையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில் எவரும் நாட்டை ஆள முடியும் என சிலர் நம்புவதாகவும் ஆனால் அது சரியானதல்ல எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

ராகம வைத்தியசாலையில் நோயாளி உயிரிழந்தமை தொடர்பில் விரிவான விசாரணை

Leave a Reply