தமிதாவுக்கும் கணவருக்கும் மீண்டும் விளக்கமறியல்

வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை தமிதாவுக்கும் அபேரத்னவையும் அவரது கணவரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்

Leave a Reply