இன்று முதல்அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை இன் று முதல் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ள 10,000 ரூபாவுடன் நிறுவனங்களுக்கு பணத்தை வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதற்காக 107 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதுடன், அதிகரிக்கப்பட்ட தொகை சுமார் 13 பில்லியன் ரூபா மட்டுமே.