வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் மத்திய வங்கியுடன் கலந்துரையாடி வருவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், வாக ன இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா மக்களின் உயிர்நாடி ‘ரஃபா’ தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்