மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்தவுக்கான நீதிமன்ற உத்தரவு

அமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அஜயவண்ண மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பதவியேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக அமைச்சர்கள் தாக்கல் செய்த முறைப்பாடுகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

உழைத்து நாட்டைக் கட்டியெழுப்புவதே உண்மையான போராட்டம்

Leave a Reply