மதீஷவின் திறமையை பாராட்டிய மாலிங்க

மதீஷவின் திறமையை பாராட்டிய மாலிங்க இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று (14) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய மதீஷ பத்திரன 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா, மதீஷின் திறமையை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

“நேற்றைய நேற்றைய மாதீஷின் நடிப்பு, எங்களுக்கு எதிராக செய்த போதிலும், மிகவும் சுவாரசியமாக இருந்தது. “அவர் தனது கட்டுப்பாடு, கோடு மற்றும் நீளத்தை கணிசமாக மேம்படுத்தியுள்ளார். உலகக் கோப்பை வரை அவரது ஃபார்ம் இலங்கைக்கு முக்கியமானதாக இருக்கும்.”

 

ஈரான் இஸ்ரேல் மோதலுக்கு நடுவே, நாஸ்டர்டாம்சின் திகிலுட்டும் கணிப்பு

Leave a Reply