பொஹட்டுவ ஜனாதிபதி வேட்பாளரை என்னால் தெரிவு செய்ய முடியாது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய முடியாது என முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனா திபதி வேட்பாளரை தாம் முன்மொழிந்தால் அதனை எதிர்பார்க்கும் ஏனையோர் அவர் மீது அதிருப்தி அடையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி ஜனாதி பதி வேட்பாளர் தெரிவை பொதுஜன பெரமுனவின் மத்திய குழு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

.

முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

Leave a Reply