தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் பாரியளவில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் குறித்த அலுவலகத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறையால் கணக்காய்வு அறிக்கைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், 2,400 அதிகாரிகள் 1,400 பேர் மட்டுமே வருகை தந்துள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
165 கணக்காய்வு மேற்பார்வையாளர்கள் மற்றும் 465 கணக்காய்வு உத்தியோகத்தர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதுடன் கணக்காய்வாளர் வெற்றிடங்களுக்கு சுமார் 600 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி விக்ரமரத்ன தெரிவித்தார்.
மைத்திரியின் ஈஸ்டர் தாக்குதல் மூளையான் தொடர்பில் டிரான் கருத்து