தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம் புறப்பட்டு 40 நிமிடங்களில்

தொழில்நுட்ப கோளாறினால் பயணிகள் அசௌகரியம்

நேற்று (19) காலை இந்தியாவின் பெங்களூர் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் விமான தரையிறங்கிய சேவைக்கு சொந்தமான விமானம் தரையி றங்கிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

தரையிறங்கிய

 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 173 நேற்று அதிகாலை 1.10 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பித்தது.

 

எவ்வாறாயினும், சமநிலை பராமரிப்பு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 40 நிமிடங்களின் பின்னர் விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த விமானத்தில் 85 பேர் பயணம் செய்தனர்.

பின்னர், 85 பேரும் வேறு மாற்று விமானங்கள் மூலம் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

விறகடுப்பு முன்னுரிமை அநுரகுமார ஆட்சியில் ரைஸ் குக்கருக்கு தடை

Leave a Reply