ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் லிஸ் ட்ரஸ்

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற வேண்டும் என பிரித்தானிய முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் டிரம்ப் என்றால் “உலகம் பாதுகாப்பானது” என்று அவர் கூறினார்.

பிரிட்டனின் மிகக் குறுகிய காலப் பிரதமரான ட்ரஸ், உலகம் ஒரு ஆபத்தான மோதல் நிலையில் இருப்பதாகவும், முன்பை விட இப்போது “வலிமையான அமெரிக்கா” தேவை என்றும் கூறுகிறார்.

நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக டிரம்ப் முன்னிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

AIR INDIA டெல் அவிவ் செல்லும் விமானங்களை நிறுத்தியது

Leave a Reply