கட்டுநாயக்க டுபாய் விமான சேவைகள் இரத்து

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக சில கட்டுநாயக்க விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநா யக்க விமான நிலையத்திஇருந்து இன்று (17) மாலை 6.25 மணிக்கு டுபாய் சென்று அங்கிருந்து இலங்கைக்கு செல்லும் விமானங்களை ல் ரத்து செய்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

கட்டுநா யக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (17) மாலை 6.25 மணிக்கு டுபாய் சென்று அங்கிருந்து இலங்கைக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

 

முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

Leave a Reply