ஓமானில் கடும் வெள்ளம் உயிரிழப்புகளும் பதிவு

ஓமானில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கனமழையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், ஓமனின் பல பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு நிறுவனங்களை மூடவும் ஓமன் அரசு முடிவு செய்துள்ளது.

கடும் வெள்ளம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது பல பகுதிகளில் மீட்பு பணிகள் தொடங்கியுள்ளன.

மேலும், அடுத்த சில தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடும் மழை காரணமாக பல கார்கள் மற்றும் உடைமைகள் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

Leave a Reply