உமா ஓயா ஜெனரேட்டர்கள் இரண்டிற்கு பெண் பெயர்கள்

உமா ஓயா நிலத்தடி அனல்மின் நிலையத்தில் இரண்டு ஜெனரேட்டர்கள் அமைக்கும் பணியின் போது பணிபுரிந்த இரண்டு பணிப்பெண்களின் பணியை பாராட்டி அவர்களுக்கு ‘தசுனி’ மற்றும் ‘சுலோச்சனா’ என பெயரிடப்பட்டுள்ளது.

சுமார் 300 மீற்றர் ஆழத்தில் இருந்து பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான பானங்களை தயாரித்தல் உட்பட, தொழிலாளர்களின் சேவைகளை கௌரவிக்கும் வகையில் இரண்டு 60 மெகாவாட் திறன் கொண்ட ஜெனரேட்டர்கள் பெயரிடப்பட்டுள்ளதாக உமாஓயா மின் உற்பத்தி நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

ஒமான் வளைகுடாவில் கப்பல் கவிழ்ந்து விபத்து 21 இலங்கையர்கள் மீட்பு

Leave a Reply