சற்று முன்னர் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாட்டுக்கு விஜயம் செய்தார்.
அவர் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தார்.
ஈ ரான் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இன்று 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.
உமா ஓயா திட்டத்தை ஆரம்பித்து வைக்க ஈரா ன் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு தனித்துவமான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மூலோபாயம் வகுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.