இலங்கை க்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங் கை தூதுவர் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இஸ்ரேலுக்கு பயணிக்க விமான ஆசனங்களை முன்பதிவு செய்துள்ள இலங் கையர்கள் அந்தந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு பயணத் திகதிகளை மாற்றிக்கொள்ளுமாறு இஸ்ரேலுக்கான இலங் கைத் தூதுவர் அறிவுறுத்தியுள்ளார்.