இந்த நாட்டு மக்களின் வாழ்நாளை அதிகரிப்பேன்

இந்த நாட்டு மக்களின் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம் இன்னும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அதன் மூலம் இந் த நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் வறுமையில் இருந்து வெளிவரத் தயாராகும்.

இவ்வருட இறுதியில் உருவாகும் திருப்புமுனையின் ஊடாக இந்நாட்டில் 220 இலட்சம் பேரின் வாழ்நாளை அதிகரிக்கும் அபிவிருத்தியானது அனைவருக்கும் சுபிட்சத்தையும், அனைவருக்கும் அபிவிருத்தியையும், சாதாரண மக்களின் சகாப்தத்தையும் கொண்டு வரும் என்றார்.

இதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியின் பலன்களை அனைவரும் பெறுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி குருநாகல் ஹிரியால பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தெரிவித்தார்.

 

கொரோனாவை விட 100 மடங்கு அபாயகரமானது பறவைக் காய்ச்சல்

Leave a Reply