இந்திய வெங்காயம் இறக்குமதி தொடர்பில் நாளை தீர்மானம்

இந்திய வில் இருந்து பெரிய வெங்காயத்தை அரச ஊடாக இறக்குமதி செய்வதா அல்லது தனியார் ஊடாக இறக்குமதி செய்வதா என்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு 10,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய இந்தி யா ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கைக்கான இந் திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று அறிவித்தது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் இந் திய வெங்காயத்தை நாட்டிற்கு கொண்டு வர 10 முதல் 15 நாட்கள் வரை ஆகும் என அத்தியாவசிய உணவுகள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

புத்தாண்டு பண்டிகை காலத்தின் பின்னர் அதிரடியாகும் யுக்திய

Leave a Reply