இந்திய முட்டை இறக்குமதி மட்டு

தேவையான முட் டை கிடைப்பதால், இந்திய முட்டைகளை இறக்குமதி செய்வதை மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 5 மில்லியன் முட் டை கையிருப்பில் உள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வாலிசுந்தர தெரிவித்துள்ளார்.

சதொச விற்பனை நிலையங்களுக்கு தினமும் தலா 5 இலட்சம் முட் டை விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்

Leave a Reply