அரிசிக்கான வரி குறைப்பு

ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட சரக்கு வரி இன்று (27) முதல் ஏப்ரல் 03 ஆம் திகதி வரை ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை பெரிய வெங்காயத்தின் இறக்குமதிக்கான வ ரி ஒரு கிலோகிராம் ஒன்றிற்கு 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

 

தீயிட்டு எரிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான இழப்பீடுகளை விரைந்து வழங்குமாறு அறிவுறுத்தல்

Leave a Reply