அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்

பாலத்தில் கப்பல் மோதி இடிந்து விழுந்ததை அடுத்து அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள பால்டிமோர் பகுதியில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பிரிட்ஜ் என்ற பாலத்தின் மீது ஒரு பெரிய கப்பல் மோதி, அதற்கு அப்பால் உள்ள ஆற்றில் சரிந்து விழுந்தது.

இன்று அதிகாலை 1.35 மணியளவில் 66 மீற்றர் நீளமுள்ள பாலத்தின் மீது பாரிய சரக்குக் கப்பல் மோதியதுடன், பாலம் இடிந்து விழுந்ததில் பல வாகனங்கள் ஆற்றில் விழுந்தன.

பிரான்சிஸ் ஸ்காட் பாலம் இடிந்து விழுந்ததையடுத்து ஆற்றில் விழுந்தவர்களை மீட்கவும், விபத்து குறித்து விசாரணை நடத்தவும் உடனடியாக அவச ர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 

ஐ.தே.கட்சியின் மே தின கூட்டம் இம்முறை பஞ்சிகாவத்தையில்

Leave a Reply